தமிழ்

வழிகாட்டுதல்

நீ என்னிடம்
  வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் நாடும்போது,
  நான் பதிலளிப்பேன்.
நான் உனக்கு அருளவிருக்கும் பதில்கள் இவைதான் என்று முன்கூட்டியே எண்ணிக்கொள்ளாதே.

அடையாளங்களுக்கும் உந்துதல்களுக்கும் செவிகொடு—
  நீ எதிர்பாராத விதத்தில் வருபவற்றுக்கும்.
அடிக்கடி செபி;
  இது உனக்கு உதவும்,
  உண்மை எது என்பதைப் பகுத்தறிய.

அளவுக்கு மீறி எதிர்வினையாற்றாதே,
  ஏனெனில், நான் அழுத்தம் கொடுப்பதில்லை—
  என் வழிகாட்டுதலைக் கேட்டு,
  என்னிடம் நெறிப்படுத்துதலை நாடுவோர்மீது.

நீ என்னை அனுமதித்தால், நான் உன் வாழ்வை வழிநடத்துவேன்.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: