
என் கத்தோலிக்க வாழ்வு! நூல் வரிசை
மின்னூலாகவும் மென் அட்டைப் புத்தகமாகவும் கிடைக்கிறது
திருத்தூதர் நம்பிக்கை அறிக்கை மற்றும் நிசேயா நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம். உலகப் படைப்பு முதல் கடவுளின் நித்திய மீட்புத் திட்டம் வரை அனைத்தையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. மறுவாழ்வு, மூவொரு கடவுள், புனிதர்கள், நம் புனித அன்னை, நம்பிக்கை, திருஅவை ஆகியவையும் இதில் இடம்பெறும் பிற தலைப்புகளாகும். இது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி #1-1065 பகுதிகளில் உள்ள போதனையின் சுருக்கமாகும்.
முன்னுரை
1. நம்பிக்கைக்கு வருதல்
- நான் நம்புகிறேன்…
- மகிழ்ச்சிக்கான ஏக்கம்
- அந்த ஏக்கத்தை நிறைவு செய்தல்
- கடவுளை அறிந்துகொள்ளுதல்
- இறைவெளிப்பாடு
- கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார்
- கடவுள் தொடர்ந்து பேசுகிறார்
- திருஅவையின் போதனை அதிகாரம்
- திருவிவிலியம்
- நம்பிக்கையின் கீழ்ப்படிதல்
2. கடவுளும் அவரது படைப்பும்
- ஒரே கடவுள்
- கடவுளின் திருப்பெயர்
- தந்தையே
- எல்லாம் வல்லவர்
- விண்ணையும் மண்ணையும் படைத்தவர்
- மனிதர் Imago Dei – (கடவுளின் சாயலில்) படைக்கப்படுதல்
- உடலும் ஆன்மாவும் ஒன்றித்திருத்தல்
- ஆணும் பெண்ணும்
- தொடக்ககால இன்பவனம்
- மனிதரின் வீழ்ச்சி
- காண்பவை, காணாதவை அனைத்தையும்
3. கடவுளும் மனிதருமானவரும் அவரது அன்னையும்
- ஓர் ஆளில் நம்பிக்கையை அறிக்கையிடுதல்
- இயேசு, கிறிஸ்து, மகன் & ஆண்டவர்
- அவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன (யோவான் 1:3)
- கடவுள் மனிதராகிறார் – அவர் ஏன் அவ்வாறு செய்தார்
- கடவுள் மனிதராகிறார் – அவர் என்ன செய்தார்
- 100/100 – முழுமையான கடவுளும் முழுமையான மனிதரும்
- கடவுளின் நிறைவான திட்டம்
- மரியாவின் அமலோற்பவம்
- இறைவனின் தாய்
- கன்னித் தாய்
- இறுதி விளைவு
4. கடவுள் மரணத்தை அனுபவிக்கிறார்
- இயேசு சிலரது பகையைச் சம்பாதிக்கிறார்
- அவர் சிலுவையில் அறையப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் யார்?
- கீழ்ப்படியாமையால் விளைந்த பேரழிவு
- சுதந்திரமானதும் நிறைவானதுமான கீழ்ப்படிதல், கீழ்ப்படியாமையின் சிக்கலை அவிழ்க்கிறது
- மேலும் தத்துவ நோக்கிலான விளக்கம்
- புதியதும் நிறைவானதுமான பலி
- இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்
- அவர் எங்கே இறங்கிச் சென்றார்?
5. மரணத்திற்கு வெற்றி இல்லை!
- உண்மையான வரலாற்று நிகழ்வு
- உயிர்த்தெழுதலா, மீண்டும் உயிர் பெறுதலா?
- மூவொரு கடவுளின் செயல்
- திரை விலகுகிறது – விண்ணேற்றம்
- தந்தையின் வலப்பக்கத்தில்
- மாட்சியிலும்…அருளிலும் அவர் மீண்டும் வருதல்
- தீர்ப்பின் காலம்
- தகனம் செய்யப்பட்ட உடல்களும் உயிர்த்தெழுமா?
6. தூய ஆவியார்
- தூய ஆவியார் என்றால் என்ன?
- தூய ஆவியாரை நாம் எங்கே சந்திக்கிறோம்?
- தூய ஆவியாரின் உருவகங்கள்
- மீட்பு வரலாற்றில் தூய ஆவியாரின் செயல்பாடு
7. திருஅவை
- தொடக்கத்தில் அறிந்துகொள்ள வேண்டிய சில வேறுபாடுகள்
- திருஅவையின் அடையாளங்கள்
- ஒரு சிறிய வரலாற்றுப் பார்வை
- திருஅவையின் மறைபொருள்
- திருஅவையின் பண்புக்கூறுகள்
- திருஅவையின் ஆட்சியமைப்பும் திருத்தந்தையும்
- போதித்தல், புனிதப்படுத்துதல், மேய்த்தல் ஆகிய முப்பணிகள்
- பொதுநிலையினர்
- அர்ப்பண வாழ்வு
8. மாட்சிமைமிக்க இறுதி நிகழ்வுகள்!
- புனிதர்களின் உறவொன்றிப்பு: மண்ணுலகம், விண்ணகம், உத்தரிக்கும் நிலை
- நரகத்தைப் பற்றிய ஒரு துயரமான குறிப்பு
- வரவிருக்கும் இறுதிக் காலம்
- நம் அருள்மிகு அன்னை: புனிதர்கள் அனைவரின் அரசி!
- நம் பேறுபெற்ற அன்னையைப் பற்றிப் புனித லூயிஸ் தெ மோன்ஃபோர்ட்
குழுவாகக் கற்பதற்கான துணைநூல்கள் – இந்த இலவச வளத்தைப் பயன்படுத்தி, ஒரு சிறு குழுவில் உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்!
My Catholic Life! நூல் வரிசை விவரப் பக்கம்
My Catholic Life! வழங்கும் அனைத்து நூல்களும்
மின்னூலாகவும் மென் அட்டைப் புத்தகமாகவும் கிடைக்கிறது
Amazon – Google Play – iTunes – Barnes and Noble
