தமிழ்

உண்மை

நீ துன்புறுவதை நான் அனுமதிக்கிறேன்
  உன்மீது நான் கொண்டுள்ள அன்பை
  நீ இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்காக.
நீ வலியை அனுபவிப்பதை நான் அனுமதிக்கிறேன்
  நீ என்னைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்வதற்காக.
நீ சோகமடைவதை நான் அனுமதிக்கிறேன்
  நான் உனக்கு ஆறுதல் அளிப்பதற்காக.
நீ குழப்பமடைவதை நான் அனுமதிக்கிறேன்
  நான் உனக்கு நம்பிக்கை அளிப்பதற்காக.
நீ விரக்தியடைவதை நான் அனுமதிக்கிறேன்
  நான் உனக்குப் பொறுமையைக் கற்றுத்தருவதற்காக.

அடுத்த சிந்தனை

பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: