பிறந்த நாள் . . . . ஜனவரி 2, 1873
திருமுழுக்கு . . . . ஜனவரி 4, 1873
அன்னையின் புன்னகை . மே 10, 1883
முதல் நற்கருணை . . மே 8, 1884
உறுதிப்பூசுதல் . . . ஜூன் 14, 1884
மனமாற்றம். . . . டிசம்பர் 25, 1886
திருத்தந்தை லியோ XIII உடனான சந்திப்பு. நவம்பர் 20, 1887
கார்மேல் மடத்தில் நுழைவு . ஏப்ரல் 9, 1888
துறவற ஆடை அணிதல் . . . . ஜனவரி 10, 1889
துறவற வார்த்தைப்பாடு. . . . செப்டம்பர் 8, 1890
முக்காடு அணிதல். . செப்டம்பர் 24, 1890
தன்னர்ப்பணச் செயல் . . ஜூன் 9, 1895
விண்ணகத்தில் நுழைதல் — 30 செப்டம்பர் 1897
பொருளடக்கம்: ஓர் ஆன்மாவின் கதை
பொருளடக்கம்: புனித தெரேசாவின் பாடங்கள்: கடவுளின் சிறுமலருடைய ஞானம்